செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மயிர்கூச்செறியும் சாகச யோகா! (படங்கள்)

Posted: 2016-06-29 00:55:34 | Last Updated: 2016-06-29 01:00:06
மயிர்கூச்செறியும் சாகச யோகா! (படங்கள்)

மயிர்கூச்செறியும் சாகச யோகா! (படங்கள்)

ஆபத்தான நீர்வீழ்ச்சியின் அருகே உயரத்தில் நின்று ஒற்றைக் கயிறில் யோகா செய்து அசத்தியிருக்கிறார் பெண் ஒருவர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைற் தேசிய பூங்காவின் வேர்னல் நீர் வீழ்ச்சி அருகிலேயே இந்த மயிர் கூச்செறியும் சாகசத்தை செய்திருக்கிறார் 23 வயதான கிம்பெர்லி வெக்லின்.

நிமிடத்துக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் கலன் நீர் கொட்டும் அந்த நீர்வீழ்ச்சி அருகில் தனது ஆண் நண்பரின் உதவியுடனே இந்த சாகசத்தை அவர் புரிந்துள்ளார்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்தப் பூங்காவுக்கு அன்றைய தினம் சென்றிருந்தார். இதனால் அவர் தனது சாகச யோகாவை சிறிது நேரத்திலேயே முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது.